×

‘தர்பார்’ படத்தின் பின்னணி இசை - பட்டைய கிளப்பும் புதிய வீடியோ

தர்பார் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பல முக்கிய காட்சிகளில் அவர் மிகவும் சிறப்பாக பின்னணி இசை அமைத்திருந்தார்.  

படத்தின் தொடக்கக் காட்சி, ரஜினியின் அறிமுகப்பாடல், ரஜினி விசாரணை செய்யும் காட்சிகள், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி என பல முக்கிய இடங்களில் அனிருத்தின் பின்னணி இசை பக்க பலமாக இருந்தது.

இந்நிலையில், அந்த இசைக்கோர்வையை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News