latest news

விஜய்க்கும் திரிஷாவுக்கும் கல்யாணம்!. லைக் போட்ட திரிஷா அம்மா!.. வைரல் போட்டோ!..

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். விவாகரத்து மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாக்வும், அந்த நடிகை தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது தனக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

திரிஷா மட்டுமே அப்படி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதோடு திரிஷாவும், விஜயும் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. எனவே சங்கீதா சொல்வது திரிஷாவைத்தான் என பலரும் நினைத்தார்கள். அதை உறுதி செய்யும்படி விஜயும் ஒரு திருமண விழாவில் திரிஷாவுடன் ஜோடியாக கலந்து கொண்டார்..

இதையடுத்து, சங்கீதா சொன்னது திரிஷாவைத்தான் என்பது உறுதியானது.. விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு இது நல்லதல்ல.. பெண்களின் ஆதரவு அவருக்கு குறையும் என்றெல்லாம் பலரும் சொன்னார்கள்.. ஆனால் விஜய் கண்டுகொள்ளவில்லை. மேலும், தவெக விழாவில் பேசிய விஜய் ‘இதைப்பத்தியெல்லாம் நீங்க ஃபீல் பண்ணாதீங்க. அவ்ளோ வொர்த் இல்ல’ என சொல்லி எதிர்ப்பை சம்பாதித்தார். ஒருபக்கம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு திரிஷா எந்த பதிலையும் சொல்லவில்லை..

இந்நிலையில், ஒரு விஜய் ரசிகர் திரிஷாவும், விஜயும் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ‘தாலி கட்டுவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் லைக் போட்டிருந்தார். இதையடுத்து விஜயும் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென திரிஷாவின் அம்மா ஆசைப்படுகிறார் என பலரும் பதிவிட்டார்கள். சிலரோ அது தெரியாமல் நடந்திருக்கும்.. ஏனெனில் அந்த பதிவுக்கு லைக் பட்டன் பட்டியலில் திரிஷாவின் அம்மா பெயர் இல்லை’ எனவும் கூறி வருகிறார்கள்.. என்ன நடந்தது என்பது திரிஷாவின் அம்மாவுக்கே வெளிச்சம்..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

25 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

55 minutes ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

2 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago