Connect with us

திரிஷா படம் ரிலீஸாவதில் சிக்கல்..! பிரபல நிறுவனம் மீது கடுங்கோபத்தில் இயக்குனர்…

thir1_cine

Cinema News

திரிஷா படம் ரிலீஸாவதில் சிக்கல்..! பிரபல நிறுவனம் மீது கடுங்கோபத்தில் இயக்குனர்…

தமிழில் முன்னனி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவருக்கு படவாய்ப்புகள் குறைந்த நிலையில் சோஷியல் மீடியா, பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களாக எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் திரிஷாவை வைத்து லைக்க புரடக்‌ஷனில் ராங்கி என்ற படத்தை தயாரித்து வந்தார்.

thi_main_cine

சுமார் 5 கோடி பட்ஜட்டில் உருவான இந்த படம் இப்பொழுதுதான் முடிந்து ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. லைக்கா நிறுவனம் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் செய்து கொண்டிருக்கிறது. எப்பயோ ரிலீஸ் ஆக வேண்டிய படம்.இன்னும் தாமதம் செய்ய காரணம் புரியாமல் சரவணன் குமுறிக் கொண்டு வருகிறார்.

thi2_cine

குறிப்பாக லைக்காவின் சிவகார்த்திகேயன் படம் டான் முடிந்து அதுவும் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருப்பதால் அதுக்காக கூட ராங்கி பட ரிலீஸை தள்ளி வைத்திருக்கலாம் என ஒரு குரூப் சொல்லி கொண்டு வருகின்றனர்.

thi3_cine

இன்னொரு பக்கம் ராங்கி படக் குழுவினர் இந்த படத்தின் சூட்டிங்கை வெளி நாட்டில் நடத்தி கொண்டிருந்தனராம். சூட்டிங் முடிந்து திரும்பும் போது 110 பேர்கள் அடங்கிய குழு தயாரிப்பு நிறுவனம் புக் பண்ண ஃபிளைட்டை மிஸ் பண்ணிவிட்டனராம். திரும்பவும் அந்த 110 பேருக்கு நிறுவனம் மீண்டும் புக் செய்து இந்தியா வர வழைத்துள்ளனர்.இந்த கோவம் கூட இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top