Connect with us

பூமாலையே தோள் சேரவா…மணமகள் கோலத்தில் ஜொலிக்கும் திரிஷா

trisha

latest news

பூமாலையே தோள் சேரவா…மணமகள் கோலத்தில் ஜொலிக்கும் திரிஷா

நடிகை திரிஷா நேற்று சென்னையிலிருந்து மும்பை சென்றார். அங்கு மணிரத்னம் குழுவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பார்த்திபன் மகளுடன் எடுத்த புகைப்படங்கள் குட வைரலானது.

Photo Credit: Instagram @ Trisha Krishnan

இந்த நிலையில் திரிஷா அழகிய பட்டு சேலையில் நகைகள் என மணப்பெண் போல அணிந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். அதுமட்டுமல்லாம ஸ்டோரியில் அந்த போட்டோவிற்கு இளையராவின் பூமாலையே தோள் சேரவா பாடலை சைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆர்டினை பறக்கவிட்டு வருகின்றனர். சிலரோ திரிஷாவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது போல அதுதான் இவ்வாறான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் என்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Photo Credit: Instagram @ Trisha Krishnan

அதுவும் த்ரிஷா தான் சேலை அணிந்து கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, அதற்கு இளையாராஜாவின், பூமாலையே தோள் சேரவா என்ற பாடலையும் வைத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் த்ரிஷாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு போலயே என்று கேட்டு வருகிறார்கள். அதுவும் த்ரிஷா திருமண மணப்பெண்கள் அணியும் நகைசெட்டைப் போல நகைகள் அணிந்திருப்பதால், பலரும் த்ரிஷாவுக்கும் கல்யாண ஆசை வராமல் இருக்குமா என்று கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Photo Credit: Instagram @ Trisha Krishnan

To Top