latest news

அப்பாவிடம் சண்டை; மகளுடன் நட்பு…பார்த்திபன் மகளுடன் திரிஷா எடுத்த புகைப்படம்

பார்த்திபன் மகள் கீர்த்தனாவுடன் நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களாக நடிகர் பார்த்திபனுக்கும், திரிஷாவுக்கும் இடையே ஒரு பெரிய சர்ச்சை இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. sஎன்னையில் நடைபெற்ற ஒரு திருமன விழாவிற்கு நடிகர் விஜய் உடன் திரிஷா சென்றது பெரும் பரபரபை ஏற்படுத்தியது. காரணம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். அவர் அளித்த மனுவில் தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும், அந்த நடிகையுடன் தொடர்பை விட மறுக்கிறார் என்றும் கூறியிருந்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன் விஜய் திருஷாவுடன் விழாவிற்கு சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவில் பார்த்திபன் குந்தவையை வீட்டில் குந்த வைத்தால் நல்லது என்று கூறினார். இதற்கு திரிஷா தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டாலும், மீண்டும் தனது யூடியூப் தளத்தில் தனது கருத்துக்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே பெரிய விவாதம் எழுந்தது.

இந்த நிலையில் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுடன் திரிஷா எடுத்த புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனை கண்ட ரசிகர்கள் அப்பாவுடன் மட்டும்தன் சண்டை மகளுடன் அல்ல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago