Connect with us

சன்னி லியோனுக்கு நான் போட்டி!.. கமல் மகளாக வந்த சின்ன பொண்ணா இது?…

esther

Entertainment News

சன்னி லியோனுக்கு நான் போட்டி!.. கமல் மகளாக வந்த சின்ன பொண்ணா இது?…

கேரளாவை சேர்ந்தவர் எஸ்தர் அணில். பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் அவரின் 2வது மகளாக நடித்தவர். இதைத்தொடர்ந்து கமல் நடித்த த்ரிஷ்யம், வெங்கடேஷ் நடித்த தெலுங்கு த்ரிஷ்யம் என அனைத்து மொழிகளிலும் அதே வேடத்தில் நடித்தார்.

trishyam

மகளிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவனை அவள் கொன்றுவிட போலீசாரிடமிருந்து தப்பிக்க அப்பா போடும் மாஸ்டர் பிளானே அப்படம் த்ரிஷ்யம். விசாரணை செய்யும் போலீசாரிடம் உண்மையை மறைத்து சமாளிக்கும் வேடத்தில் சிறுமியாக எஸ்தர் அணில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

esther anil

இந்நிலையில், திடீரென கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் இளம் பெண்ணாக மாறிவிட்டார். ஆனால், ரசிகர்களுக்கு இது புரியாமல் ‘அந்த சின்ன பொண்ணா இது?’ என ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்து வருகின்றனர்.

esther anil

ஏனெனில், முன்னழகை எடுப்பாக காட்டி சன்னி லியோன் போல் அவர் போஸ் கொடுத்துள்ளதுதான் அதற்கு காரணம்…

etsher anil

Continue Reading
To Top