இம்புட்டு அழக எங்க வைச்சிருந்த...? பாலாடை மேனியை காட்டி சிலிர்க்க வைக்கும் தர்ஷா குப்தா...!
விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தொப்புள் காட்டி மிகவும் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் மூலம் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாா். மேலும் ரீல்ஸ் வெர்சஸ் ரியல்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்க்கு பெற்று அதன் மூலமும் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியை பாதியிலயே விட்டு விட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்று வெள்ளித்திரைக்கு போனார். ஆனால் அங்கு அவரை பார்க்க முடியவில்லை. பின் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தார்.
கோவையைச் சேர்ந்த தர்ஷா குப்தா மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்தாலும் படம் சரிவர போகாத நிலையில் சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
எப்பவும் மாடல் உடையில் கவர்ச்சிகளை காட்டும் தர்ஷா டிரெடிஷனலான உடையில் அச்சு அசலாக சீதை உடையில் தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் ரசித்து வருகின்றனர்.