Categories: Entertainment News

இதே மாதிரி டெய்லி போட்டோ போடு!…தூக்கி நிறுத்தி தூக்கலா காட்டும் மகாலட்சுமி….

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் மகாலட்சுமி. ராதிகா நடித்த சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சில சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா