வாவ்...அந்த இடுப்புக்கு நாங்க அடிமை!... சூடேத்திய சீரியல் நடிகை மகாலாட்சுமி...

by சிவா |
maha lakshmi
X

சினிமா நடிகைகள் மட்டுமல்ல. சின்னத்திரை நடிகைகளும் கிளாமராக போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

maha

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஈஸ்வரனின் மனைவியும், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த சீரியலில் மகாலட்சுமி நடிக்கவில்லை. தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

maha

இந்நிலையில், இடுப்பழகை காட்டும்படி புடவை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

maha

Next Story