Categories: Entertainment News

நாள் முழுக்க பாக்கலாம்!… பட்டுப்புடவையில் பரவசமேத்திய மகாலட்சுமி…

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஈஸ்வரனின் மனைவியும், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த சீரியலில் மகாலட்சுமி நடிக்கவில்லை.

தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுதே.. வளச்சி வளச்சி காட்டும் ஆலியா பட்…

இந்நிலையில், பட்டுப்புடவையில் ரசிகர்கள் பரவசமடையும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ‘உங்கள் ஆன்மாவை திருப்தி படுத்துங்கள்… சமூகத்தை அல்ல’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Published by
சிவா