என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. மாராப்ப இறக்கி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....
X
ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர். டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.
100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் பிரக்யா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
சமீபத்தில், பாவாடை தாவணி அணிந்து மாராப்பை கீழே இறக்கிவிட்டு அவர் கொடுத்த போஸில் இணையதளமே அதிர்ந்து போயுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
Next Story