போட்டுத் தாக்கு!.. இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பாக்கலமா!.. ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த ரவீனா..
சின்னத்திரையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் ரவீனா தாகா. விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மௌனராகம் 2 சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார் ரவீனா தாகா. சீரியலில் இவர் வருவதற்கு முன்னரே வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் ரவீனா.
புலி, ராட்சசன், ஜில்லா, ஜீவா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திர்ப்பார் ரவீனா. அதன் பின் சன் டிவியில் தங்கம் சீரியல் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.
இதையும் படிங்க : ஐயோ அப்படி மட்டும் பாக்காத!.. அனுபமா லுக்கில் கிறங்கிப்போன ரசிகர்கள்…
நடனத்தில் மிகுந்த் ஆர்வம் கொண்ட ரவீனா பரத நாட்டியம் ஆடுவதில் சிறந்தவர். இயல்பாகவே மாடலிங்கில் கலக்கி வருபவர் ரவீனா. இன்ஸ்டா , ட்விட்டர் என சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனது இஸ்டா பக்கத்தில் போட்டுத்தாக்கு என்ற பாடலுக்கு செமயான குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CngUJD6D5sf/?utm_source=ig_web_copy_link