முகம் மட்டும் அழகு அல்ல உன் அகமும் தான்!.. டிடியை வர்ணிக்கும் ரசிகர்கள்..

dd
கிட்டத்தட்ட 20 வருடத்திற்கும் மேலாக ஒரு வெற்றித் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. விஜய் டிவிக்கே உரிய ஆங்கர் என்றே இவரை சொல்லலாம். பல காலமாக அந்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

dd1
அதன்பின் திருமணம், திருமணத்தின் பிரச்சினை என்று சில காலம் தள்ளி இருந்தவர் சமீபகாலமாக முக்கியமான நிகழ்ச்சிகள் என்றால் அதை டிடிதான் தொகுத்து வழங்குவார்.
இதையும் படிங்க : அப்ப்பா.. கண்ணுல வச்சு ஒத்திக்கலாம்.. ஹைகிளாஸ் லுக்கில் எவர்கிரீன் பேரழகி..

dd2
அதுமட்டுமில்லாமல் பெரிய பெரிய நடிகர்களின் பட விழாக்களையும் டிடி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஒரு விருந்தினராக கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

dd3
இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சில புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் டிடி. அதை பார்த்து ரசிகர்கள் அவர் கூறிய நன்றி குறுஞ்செய்தியை படிக்காமல் அவரின் ஆடையில் இருந்து மேக்கப் வரை அனைத்தையும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.