ஐய்யோ!. பாத்துட்டே இருக்கலாம்!..சிகப்பு நிற கவுனில் மெருகேத்தும் கிகி!..

by Rohini |   ( Updated:2022-11-21 13:09:18  )
kiki_main_cine
X

kiki

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கிகி என்கிற கீர்த்தி. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவுடன் இவர் தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தியது.

kiki1_cine

kiki

அதிலிருந்து ஆரம்பித்த தன் பயணத்தை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறார். நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனுவுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

kiki2_cine

kiki

இருவரும் சேர்ந்து டான்ஸ் அகாடமி ஒன்றை ஆரம்பித்து அதை சிறப்பான முறையில் வழி நடத்தி வருகின்றனர்.

kiki3_cine

kiki

அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளையும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் கிகி தொகுத்து வழங்கி வருகிறார்.

kiki4_cine

kiki

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முக்கிய தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறார்.

kiki5_cine

kiki

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிகி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

kiki6_cine

kiki

இந்த நிலையில் நயன் திருமணத்தில் அணிந்திருந்த அதே நிற ஆடையில் கொஞ்சம் மாற்றம் புகுத்தி கவுனாக அணிந்து பார்க்கவே கண்ணுல வைச்சுக்கலாம் என்ற அளவுக்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கிகி.

Next Story