மேலே இட்லி துணி... கீழ கர்சீப் - பால்வண்ண மேனி வீடியோ வெளியிட்ட பலே நடிகை!

by பிரஜன் |   ( Updated:2022-01-26 00:15:10  )
urvashi rautela
X

கர்சீப் உடையணிந்து பீச்சில் ஹாட் வீடியோ வெளியிட்ட நடிகை ஊர்வசி ரௌடில்லா!

பாலிவுட்டில் ஐட்டம் பாடலுக்கு தெறிக்க நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுப்பவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா. பளபள மேனியை கொண்டு கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி இழுக்கும் இவர் பால் குளியல் , பூ குளியல், ஹீரோக்களுடன் படுக்கையறை காட்சி என அனைத்திலும் பின்னி பெடல் எடுப்பார்.

படத்தின் ஹீரோயினை இவரது காட்சிகளை நுனி சீட்டில் அமர்ந்து உச்சி நுகர்பவர்கள் தான் ஏராளம். படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோ மற்றும் கவர்ச்சி வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டும் வருவார்.

urvasi dp

urvasi dp

இதையும் படியுங்கள்: எப்படி இருந்த சிவரஞ்சனி இப்படி ஆயிட்டாரே!.. ஷாக்கான ரசிகர்கள்….

இந்நிலையில் தற்போது சப்போர்ட் இல்லாத மேலாடை அணிந்து கீழே துண்டு துணியை கட்டிக்கொண்டு பீச்சில் படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். காத்து கொஞ்சம் வேகமா அடிச்சால் கண்டதும் தெரியும் போலயே....

வீடியோ லிங்க்:https://www.instagram.com/p/CZKRutAIW4d/

Next Story