காத்தடிச்ச பலூன் மாதிரி சைசா கீதுமா… ஊருக்கே காட்டிய ஊர்வசி ரௌடிலா!

Published on: February 2, 2022
---Advertisement---

ராணி உடையில் பலான போஸ் கொடுத்த நடிகை ஊர்வசி ரௌடிலா!

பாலிவுட்டின் பலான நடிகைகளில் ஒருவரான ஊர்வசி ரௌடிலா முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகள் , ஐட்டம் டான்ஸ் என அனைத்திலும் தேவயை விட அதிகமாக கவர்ச்சியை வாரி வாரி இறைப்பார். ஹீரோக்களுடன் கில்மாவாக நடித்து கிளுகிளுப்பான ரசனையில் ரசிகர்களை மூழ்கடிப்பார்.

urvasi 1
urvasi 1

அவரது கிளாமர் காட்சிகளை பார்ப்பதற்கென்றே திரை விரும்பிகள் காத்துக்கிடப்பார்கள். அந்தவகையில் பாலிவுட் சினிமா ரசிகர்களை தன் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கும் அவர் தமிழிலும் பிரபல துணிக்கடை ஓனரான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடிக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

urvasi 1
urvasi 1

ஆனால், அந்த படத்தை குறித்து அப்டேட் சமீபத்தில் ஏதும் வெளியாகவில்லை. இருந்தும் இவர் தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

urvasi 1
urvasi 1
urvasi 3
urvasi 3

இதையும் படியுங்கள்: உள்ளாடை மட்டும் அணிந்து ஃப்ரீ ஷோ காட்டிய சந்தானம் பட நடிகை!!

இந்நிலையில் தற்போது எகிப்து ராணி கிளியோபாட்ரா வேடத்தில் முன்னழகு கவர்ச்சியை தூக்கலாக காட்டி ரசிகர்களின் துக்கத்தை கெடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு 10 நாளைக்கு தூக்கம் வராமல் வச்சு வச்சு பார்க்கலாம் போலயே என்கின்றனர் நெட்டிசன்ஸ்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment