எல்லா பக்கமும் நல்லா தெரியுதே.. துணியை இரண்டாக கிழித்து சுத்திக்கொண்ட நடிகை!!
பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலா மாடலிங் துறையின் மூலமாக ஹிந்தி சினிமாவில் நுழைந்தவர். இவர் 2015ல் மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்றார். அதற்கு முன்பாகவே ஹிந்தி மற்றும் கன்னட மொழியில் ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் இவருக்கு ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு குவிந்தது. அங்கு சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவரானார். சமீப காலமாக வெப் தொடர்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. வெப் தொடர்களில் நடித்தால் ஈசியாக பிரபலமாகிவிடலாம் என பலர் நினைக்கிறார்கள்.
அப்படித்தான் இவரும் சில ஏடாகூடமான வெப் தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். அந்த மாதிரியான கதைகளில் நடிக தொடங்கிய பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் மளமளவென குவிந்தது. அந்தவகையில் தற்போது இவருக்கு தென்னிந்திய சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
அந்தவகையில் தெலுங்கில் பிளாக் ரோஸ் என்ற படத்திலும், தமிழில் பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
அதில் ஒரு பெரிய துணியை இரண்டாக கிழித்து கட்டியதுபோல் மோசமான உடை அணிந்துள்ளார். அதிலும் கீழே கண்ணாடி போன்ற ஆடை அணிந்துள்ளதால் உள்ளே அப்படியே தெரியும் வகையில் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.