உங்க structure'க்கு உலகமே அடிமை - பாலிவுட் நடிகையின் பலே வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2022-02-05 03:32:39  )
உங்க structureக்கு உலகமே அடிமை - பாலிவுட் நடிகையின் பலே வீடியோ!
X

urvasi dp

ஊர்வசி ரௌடில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் structure லுக் வீடியோ!

கவர்ச்சி நடனம், படுக்கையறை காட்சிகள், ஐட்டம் டான்ஸ் என சன்னிலியோனுக்கு அடுத்த ஆளாக பாலிவுட் சினிமா ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருப்பவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா. இவர் பெரும்பலமான திரைப்படங்களில் கேட்பதை விட அதிகமாக கிளாமர் காட்சிகளில் நடித்து மெய்சிலிர்க்க வைப்பார்.

urvasi

urvasi

இவரது கவர்ச்சியை கண்டு தமிழ் சினிமாவும் கோலிவுட்டிற்கு இழுத்துக்கொண்டது . ஆம், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக கமிட் செய்யப்பட்டார் ஊர்வசி. ஆனால், அந்த படத்தை குறித்த அப்டேட் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: சிம்புவை மரியாதை குறைவாக பேசிய இயக்குனர்.! கொந்தளித்த ரசிகர்கள்.!

urvasi 1

urvasi 1

திரைப்படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களில் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டும் ஊர்வசி ரௌடில்லா தற்போது ஜொலிக்கும் ஜிகினா உடையில் செம structure காட்டி ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். பலரையும் மதி மயக்கிய அந்த வீடியோ இதோ...!

வீடியோவை காண இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CZj_TR2Ikfi/

https://www.instagram.com/p/CZj3MwBgFSh/

Next Story