அதுவா தெரியுது ஏன் தூக்குற... உன் கவர்ச்சி கண்டு கடல் அலையே கம்முனு ஆகிடுச்சு!

by பிரஜன் |
urvasi rouela
X

urvasi rouela

கடற்கரையில் காட்டுத்தனமான கவர்ச்சி காட்டி மூடேத்திய நடிகை ஊர்வசி ரௌடிலா!

பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள் என்றாலே தேவயை விட அதிகமாக கவர்ச்சியை வாரி வாரி இறைப்பார்கள். முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகள் , ஐட்டம் டான்ஸ் என டாப் நடிகைகளே எதை பற்றியும் கவலை படாமல் கிடைக்கிற வைப்புகளிலெல்லாம் அடிச்சு தூள் கிளப்புவார்கள்.

அந்த வகையில் சன்னி லியோனுக்கு அடுத்ததாக பாலிவுட் கிளாமர் குயினான வலம் வரும் ஊர்வசி ரௌடிலா ஹீரோக்களையே தன் கிளாமர் வலையில் விழ வைத்திடுவார். கவர்ச்சி நடனம் ஆடியும், கிளாமர் காட்சிகளில் நடித்தும் பிரபலமான இவர் பிரபல துணிக்கடை ஓனரான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதையும் படியுங்கள்: ஆக மொத்தத்துல ஒன்னு தெரிஞ்சிடுச்சு…. அடுத்த மியா கலிஃபாவா ஆகப்போற!

ஆனால், அதன் பிறகு அந்த திரைப்படம் அட்ரஸ் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் எப்போதும் போலவே தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் தனது கிளாமர் அழகை அள்ளி தெளித்து வரும் ஊர்வசி தற்போது கடற்கரை அருகில் நின்று கவர்ச்சி உடையில் பாவடை தூக்கி தொடை கவர்ச்சியை நல்லா காட்டி நச்சுனு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இளசுகளின் ஆசையை அடக்கிவிட்டது.

கவர்ச்சி வீடியோவை காண இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CXvl1ZEhET6/

Next Story