Connect with us
saravana store

அஜித் ரசிகர்களை அழ வைத்த வலிமை மேக்கிங் வீடியோ…. மனுசன் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கார்?…

valimai

Cinema News

அஜித் ரசிகர்களை அழ வைத்த வலிமை மேக்கிங் வீடியோ…. மனுசன் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கார்?…

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. விஸ்வாசம் படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு இந்த காட்சியை பார்த்தவுடன் கண்ணீர் வந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இவ்ளோ சூப்பரா படம் எடுத்து ஏன் புரமோஷன் செய்யாமல் இருக்கிறீர்கள். செய்யுங்கள் படம் பெரிய ஹிட் ஆகும் என விஜய் ரசிகர்களே இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

Continue Reading
To Top