Actor Vijayakanth: ஒரு நடிகராக சிறந்த மனிதராக ஆளுமைமிக்க அரசியல் தலைவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவர் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அவரின் நினைவிடத்திற்கு இன்றுவரை சென்று விழுந்து கும்பிட்டு வராதவர்களே இல்லை. மக்கள் கூட்டம் அலைமோதிகிறது அவரது நினைவிடத்தில். நாள்தோறும் போலீஸ் பாதுகாப்புடன்தான் அவரது திருமண மண்டபம் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: போதும் செல்லம்.. இதுக்கு மேல முடியாது!.. வேறலெவல் க்யூட்னஸில் சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்…
அவர் மறைவிற்கு பிறகு விஜயகாந்தை பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர் செய்த உதவிகள், அவரின் தன்னலமிக்க பண்பு, எல்லாருக்கும் உதவும் அந்த குணம் இவற்றை அடிப்படையாக வைத்து நடந்த சம்பவங்கள் பற்றி நாள்தோறும் இணையம் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் மொத்தம் 12 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் வேறெந்த நடிகர் படத்திலும் இத்தனை பாடகர்கள் ஒரு படத்திற்காக பாடியதே இல்லையாம். ராஜராஜ சோழன் படத்தில் மொத்தம் 9 பாடகர்கள் பாடியிருந்தார்கள். முத்துராமன், சிவாஜியும் அந்த படத்தில் பாடியிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: கடைசியாக அரசியல் படம்.. தளபதி69 படத்தினை இயக்க போவது இந்த ஹிட் இயக்குனரா?
அவர்களை சேர்த்து சொன்னாலும் மொத்தம் 11 பேர்தான். அதே போல் கர்ணன் திரைப்படத்திலும் மொத்தம் 8 பாடகர்கள் பாடியிருக்கிறார்களாம். ஆனால் விஜயகாந்த் படத்தில் மட்டும்தான் மொத்தம் 12 பாடகர்கள் பாடியிருக்கிறார்களாம். அந்தப் படம் ‘வானத்தைப் போல’ திரைப்படம்.
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…