சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா!...புடவையில் சுண்டி இழுக்கும் வாணிபோஜன்...

by சிவா |
vani bhojan
X

ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியல் வேண்டாம் என முடிவெடுத்த அவர் சினிமா பக்கம் தாவினார்.

vani

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார்.

vani

மேலும், மேலும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரியஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: உதவி இயக்குனர் சொன்ன காட்சியை காப்பி அடித்த கார்த்தி?? புதிதாக எழுந்த சர்தார் பட சர்ச்சை…

vani

ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

vani

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

vani

Next Story