Connect with us

குழியில் விழ வைத்த அழகிய ராட்சசி..! இளமை துள்ளும் வாணிபோஜன் வீடியோ…

vani_main_cine

Cinema News

குழியில் விழ வைத்த அழகிய ராட்சசி..! இளமை துள்ளும் வாணிபோஜன் வீடியோ…

தன் எதார்த்தமான அழகால் திரையுலகை தன் வசம் ஈர்த்தவர் நடிகை வாணிபோஜன். சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

vani1_cine

எந்தவொரு பந்தாவும் இல்லாமல் பவ்யமான பேச்சால் எல்லார் அன்பையும் பெற்றவர். சின்னத்திரை நயன்தாரா என்றே இவரை அழைக்கின்றனர். மேலும் கன்னத்தில் சிரிக்கும் போது விழும் குழியே இவரின் தனிச் சிறப்பு. ஒட்டு மொத்த இளைஞர்களையும் தன்பால் ஈர்த்துவைத்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார்.ஒரு சில முன்னனி நடிகர்களுடன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது இளமை ததும்பும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவரின் அழகை ரசித்தும் கமென்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும் இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CahH2hFF2aG/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top