வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. வளச்சி வளச்சி காட்டும் வாணிபோஜன்...
by சிவா |

X
சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக மாறியவர்களில் வாணி போஜனும் ஒருவர். கல்லூரி படிப்புக்கு பின் சென்னை சில்க்ஸ் நிறுவனம் தொடர்பான ஒரு விளம்பர படத்தில் நடிக்க அம்மணிக்கு நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது.
ஓர் இரவு எனும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது, ஆஹா, மயா என சில சீரியல்களில் நடித்தார். தெய்வமகள் சிரீயல் இவரை பிரபலமாக்கியது.
தற்போது முழு நேர திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். ஓ மை கடவுளே, லாக்கப் என சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும், சினிமா வாய்ப்பை பெறுவதற்காக விதவிதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வாணி போஜனின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

vani
Next Story