தொட்டா வழுக்கிட்டு போயிடும்!.. சைனிங் உடம்பை பல ஆங்கிளிலும் காட்டும் வாணி போஜன்…

Published on: July 25, 2023
vani bhojan
---Advertisement---

பொதுவாக சீரியலில் நடித்துவிட்டு அதன்பின் சிலர் சினிமாவுக்கு வர ஆசைப்படுவார்கள். சிலர் சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாமல் சீரியல் பக்கம் செல்வார்கள்.

vani

ஆனால், சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துவிட்டு நல்ல வாய்ப்புகள் இல்லாமல் சீரியலுக்கு சென்றவர் வாணி போஜன்.இவர் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர்.

vani

ஓர் இரவு என்கிற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.

vani

எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்தார். அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: கட்டிபிடிக்கும் போது தெரியாம பட்டிருச்சு! நடிகையால் டென்ஷனான ஃபகத் – மாமன்னன் படத்தில் நடந்த ருசிகர சம்பவம்

vani

ஓ மை கடவுளே திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதன்பின் லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிடட் பல படங்களிலும் நடித்தார்.

vani

நடிகர் விஜயுடன் நடித்தபோது அவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வதாகவும் செய்திகள் கசிந்தது.

vani

ஒருபக்கம் எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக வாணி போஜனும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

vani

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தொடையை காட்டி வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

vani