Categories: Cinema News Entertainment News

ஐ லவ் யூ BABY… ஒத்த VIDEO’ல மொத்த பேரையும் கிறுகிறுக்க வைத்த வாணி போஜன் – வீடியோ!

நடிகை வாணி போஜனின் ரொமான்டிக் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

vani bhojan

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து குடும்பத்தின் தேவைக்காக மாடலிங் துறையில் நுழைந்தவர் நடிகை வாணி போஜன். பின்னர் இருக்கு சீரியல் வாய்ப்பு தேடி வர அதில் பட்டய கிளப்பி பல பேரை கவர்ந்தார். சன் டிவி தெய்வமகள் சீரியலில் அறிமுகமான இவர் அந்த சீரியல்ல சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதே நேரத்தில் அடுத்த கட்டமாக திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. தொடர்ந்து ஓர் இரவு படத்தில் அறிமுகமாகி ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

vani bhojan

அதையடுத்து லாக்கப் , ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது காதலெனும் பாடலுக்கு பீச்சில் ரொமான்டிக் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்து லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க்:

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

 

Published by
ராம் சுதன்