வாவ்..நச்சுன்னு இருக்கு உடம்பு!...வளச்சி வளச்சி காட்டும் வாணிபோஜன்....
by சிவா |

X
ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியல் வேண்டாம் என முடிவெடுத்த அவர் சினிமா பக்கம் தாவினார்.
ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார். மேலும், மேலும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story