More
Categories: Entertainment News

வழுவழு கன்னம் வெறியேத்துது!.. சைனிங் உடம்பை காட்டும் வாணி போஜன்…

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் வாணி போஜன். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களிலும் நடித்தார். ஒர் இரவு என்கிற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

vani

சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதை பிடித்துக்கொண்டு சில சீரியல்களில் நடித்தார். தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு என சில சீரியல்களில் நடித்தார்.

Advertising
Advertising

இடையில் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்து வந்தார். ஒருவழியாக வாய்ப்புகள் கிடைத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இதில், ஓ மை கடவுளே திரைப்படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் லாக்கப், மலேசியா டூ அம்னீசியா என சில படங்களில் நடித்தார்.

ஒருபக்கம், கிறங்கவைக்கும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில், சைனிங் கன்னத்தை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vani

Published by
சிவா

Recent Posts