ஒருபக்கம் காட்டினா போதுமா செல்லம்!...இளசுகளை இம்சை செய்யும் வாணி போஜன்...
by சிவா |

X
துவக்கத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சீரியல் பக்கம் சென்றவர் வாணி போஜன். ஆஹா, மாயா, தெய்வமகள் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். டிரிபிள்ஸ் உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையை கவர்ச்சியாக அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story