ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. கர்ச்சிப் சைஸ் துணியில் மூடி சூடேத்தும் வாணி போஜன்...

சீரியல் நடிகையாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் வாணி போஜன்., ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

vani

சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துவிட்டு சீரியலுக்கு போனவர் இவர். சில படங்களில் நடித்திருந்தாலும் ஓ மை கடவுளே படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

vani

நடிகர் ஜெய்யுடன் இவர் காதலில் இருப்பதாகவும், இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து கொள்வதாகவும் கூட செய்தி வெளியானது. ஆனால், இதுபற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.

vani

லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போது தாள் திரவாய், லவ், ஆர்யன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

vani

டிரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். திறமையான நடிகையாக இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாத நடிகைகளில் வாணி போஜனும் ஒருவர்.

vani

ஒருபக்கம், அழகான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

vani

இந்நிலையில், கர்ச்சீப் சைஸில் ஒரு துணியில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vani

 

Related Articles

Next Story