சும்மா தளதளன்னு தக்காளிப் பழம் போல இருக்க!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் வாணி போஜன்!..

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் வாணி போஜன். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்குதான் முடித்தார். கல்லூரி படிப்புக்கு பின் விமான நிலையத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட துணிக்கடை விளம்பரங்களில் நடித்தார்.

vani
அப்படியே சினிமா ஆசையும் வர ஓர் இரவு என்கிற படத்தில் நடித்தார். அதேபோல், அதிகாரம் 79 என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஆனால், சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் போனார். ஆகா, மாயா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
அதன்பின் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது. லட்சுமி வந்தாச்சி என்கிற சீரியலிலும் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அதன்பின் லாக்கப், மிரள், பாயும் ஒலி நீ எனக்கு, லவ் என சில படங்களில் நடித்தார்.
இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய்யுடன் இவருக்கு காதல் இருப்பதாக செய்திகளும் வெளியானது. அது உண்மையா என்பது தெரியவில்லை. அவ்வப்போது புடவையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.