அந்த பீச்சே சூடாகிடும்!. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் வாணி போஜன்...
ஊட்டியில் பிறந்து வளர்ந்த வாணி போஜன் முதலில் ஓர் இரவு என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை. எனவே, சிரீயலில் நடிக்க சென்றார். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடித்து வருகிறார். ஓ மை கடவுளே படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
அதன்பின் மிரள், லாக்கப், பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார். தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.