உன்ன எப்படி கரெக்ட் பன்றதுன்னு சொல்லு!.. வாணி போஜனிடம் ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ!.
பொதுவாக சீரியலில் நடித்துவிட்டு சில வருடங்கள் கழித்து சிலர் சினிமாவுக்கு போவார்கள். சிலர் பல வருடங்கள் சினிமாவில் நடித்து வாய்ப்பு ஒன்றுமே இல்லாத நிலையில் சீரியல் பக்கம் செல்வார்கள்.
ஆனால், வாணி போஜன் சினிமாவில் அறிமுகாகி ஒரு சில படங்களில் நடித்துவிட்டு சீரியலுக்கு போனவர். ஓர் இரவு என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
ஆஹா என்கிற சீரியலில் நடித்தார். மேலும், மாயா என்கிற சீரியலிலும் நடித்தார். அதன்பின் சன் டிவி பக்கம் வந்தார். தெய்வ மகள் சீரியலில் நடித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் முயற்சிகள் செய்தார். ஓ மை கடவுளே, லாக்கப், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் சிக்கென்ற கட்டழகை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகரளில் சிலர் ‘ உன்ன எப்படி கரெக்ட் பன்றதுன்னு சொல்லு!’ என பதிவிட்டு வருகின்றனர்.