குளிச்சிட்டு அப்படியே வந்துட்டியா செல்லம்!… உச்சக்கட்ட கிளாமரில் வாணி போஜன்…
பொதுவாக சீரியலில் நடித்துவிட்டு சில நடிகைகள் சினிமாவுக்கு வருவார்கள். ஆனால், சினிமாவில் நடித்துவிட்டு சீரியலுக்கு போனவர் வாணி போஜன். ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. எனவே, சீரியல் பக்கம் சென்றார். ஆகா, மாயா, தெய்வமகள், லக்ஷ்மி வந்தாச்சி ஆகிய சீரியல்களில் நடித்தார்.
அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்கலம் ஆகிய வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல வாணி போஜனும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சினிமாவில் குளித்துவிட்டு பெண்கள் பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு வருவது போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.