வெட்கத்துல காட்டுறியா? உன் இஷ்டத்துல காட்டுறியா? ஓரமா சாய்ச்சு பார்க்க வைத்த வாணி போஜன்!

vani bhojan
ஹோம்லி லுக் அழகில் ரசிகர்ளை ஈர்க்கும் வாணி போஜன்!
மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கிய நடிகை வாணி போஜன் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அதன் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வைப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமாகி பின்னர் ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.
சின்னத்திரையில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இதையடுத்து சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமாகினார்.

vani bhojan
இதையும் படியுங்கள்: இப்படி போஸ் கொடுத்தா எங்களுக்கு ஏன் கசகசா எண்ணம் வரப்போகுது?
அதையடுத்து நிறைய படவாய்ப்புகள் அவரை தேடி வந்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது லட்சணமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய சேலை உடுத்தி வெட்கத்துடன் தலைகுனிந்து போஸ் கொடுத்துள்ளார்.