இவ்ளோ பக்கத்துல காட்டினா ஜெர்க் ஆவுது!.. தர லோக்கலா கிளாமர் காட்டும் வாணி போஜன்!…
சீரியல் நடிகையாக இருந்து சினிமா பக்கம் சென்றவர் வாணி போஜன். ஆகா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆனால், இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவெனில் சீரியலுக்கு செல்வதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருந்தார். சரியான வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் சென்றார்.
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. ஏனெனில் அந்த படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.
அதன்பின் லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மகான்,மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், தற்போது சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
ஒருபக்கம், இவரும் மற்ற நடிகைகளை போல கிளுகிளுப்பு உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் வளைக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், வாணி போஜனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.