சேலையிலே கவர்ச்சி காட்டிய ஜெய் பட நாயகி...!
சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அழகு பதுமை, ஹோம்லி லுக் என சீரியல் கதாநாயகியாக தெய்வத்திருமகள் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே ஃபேமஸ் ஆனார்.
அதன்முலம் கிடைத்த வரவேற்பை வைத்து வெள்ளித்திரையில் நுழைந்த அவர் முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.
தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். கேசினோ, பகைவனுக்கருள்வாய், தாழ் திறவா போன்ற படகங்களில் நடித்து வருகிறார். இவரை சின்னத்திரை நயன்தாரா என்றே கூறுகின்றனர்.
அந்த அளவுக்கு ஸ்டைலும், அழகும் மிக்கவர். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார். இந்நிலையில் தற்போது சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.