vanithavanitha
புதிய தொழில் துவங்கிய வனிதா விஜயகுமார்!
சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக ரசிகர்கள் பலராலும் தொடர்ந்து விமர்சிக்கப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு மற்றவர்களுடன் வீண் வம்பு, சன்டை இழுத்து விமர்சிக்கப்பட்டார்.
அது மட்டுமல்லாமல் வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இருக்கும் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விமர்சனத்திற்குள்ளானார். அதன் பின்னர் பீட்டர் பால் நடத்தை சரியில்லை என கூறி அவரை அடித்து துவைத்து அந்த திருமண உறவும் முறித்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: கல்யாண பெண்ணாக மாறிய வனிதா விஜயகுமார் – வைரல் வீடியோ
அதையயடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடி ரம்யா கிருஷ்ணனிடம் திட்டு வாங்கி அதற்கும் பெரிய பிரச்னையை உண்டாக்கினார். இந்நிலையில் வனிதா ஆடை மற்றும் மேக்கப் செய்யும் புதிய கடை ஒன்றை திறந்துள்ளார். இந்த தொழில் மட்டும் ஒர்கவுட் ஆகிடுச்சுனா பணம் கொட்டோகொட்டுனு கொட்டும்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…