B*** இது தான் கர்மா: ரவீந்திரன் திருமணத்தை படுமோசமாக விமர்சித்த வனிதா!
நடிகை வனிதாவின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரல்!
நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக கடந்த சில வருடங்களாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் அவரது அப்பா விஜயகுமாருடம் சொத்து தகராறில் மோசமாக நடந்துக்கொண்டு விமர்சிக்கப்பட்டார்.
அதன் மூலம் தான் அவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டு பலரால் விமர்சிக்கப்பட்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். அப்போது அவரை விமர்சித்த நபர்களில் முக்கியமானவர் தயாரிப்பாளர் ரவீந்திரன்.
ஆனால், ரவீந்திரன் தற்போது சீரியல் நடிகை மகா லக்ஷ்மியை மூன்றாம் திருமணம் செய்துள்ளது கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வனிதா, " 'Karma is a B***h' என குறிப்பிட்டு அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்க்க நேரம் இல்லாத அளவுக்கு நான் பிசியாக இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது வனிதா, 'Karma is a B***h' அதை மகாலட்சுமி நிச்சயம் திருப்பி கொடுப்பார். நான் அவளை முழுசா நம்புறேன் என கூறியதோடு அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்க்க நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.