கட்டையிலும் இது செம கட்ட!... வரலட்சுமியின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்...

by சிவா |   ( Updated:2022-03-13 04:06:43  )
கட்டையிலும் இது செம கட்ட!... வரலட்சுமியின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்...
X

விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் திரைப்படமான ‘போடா போடி’ திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். அதன்பின் பாலா இயக்கத்தில் ‘தாரைப்பட்டை’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி என சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

varalakshmi

இந்நிலையில், சுந்திர் சி இயக்கத்தில் அவர் நடித்த ‘மதகஜ ராஜா’ படத்தில் இருந்து சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் இப்போது வரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பாடி சேஃப காட்டி வசியம் செய்த பூனம் பாஜ்வா…பசங்களை நினச்சா பாவமா இருக்கு!….

varalakshmi

Next Story