உன் லெக் பீஸ் பாத்தா என்னமோ பண்ணுது!....வரலட்சுமியின் ஹாட் கிளிக்ஸ்...
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவிற்கு வந்தவர். விக்னேஷ் சிவன் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான ‘போடா போடி’ திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார். பாலா இயக்கிய ‘தாரைப்பட்டை’ படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கதாநாயகி வேடத்தில் மட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லி, குணச்சித்திரம், போலீஸ் அதிகாரி என அனைத்து வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஓவர் வெயிட் போட்டு குண்டாக இருந்த வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு வொர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து அழகாக மாறினார்.
மேலும், தன்னுடைய சக நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில்,ஜீன்ஸ் டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.