லெக் பீஸ காட்டி போஸ் கொடுத்த நடிகை வரலட்சுமி...அங்க போனாலே இப்படித்தான்!....
விக்னேஷ் சிவன் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான ‘போடா போடி’ திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். பாலா இயக்கத்தில் ‘தாரைப்பட்டை’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி என சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது குட்டி டவுசர் மட்டும் அணிந்து தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயோ கொல்லுறியே!… தாவணி பாவாடையில் மூடாம போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்….
மாலத்தீவுக்கு சென்று கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை பல நடிகைகள் செய்து வருகின்றனர். அதில், வரலட்சுமியும் இணைந்துள்ளார்.