நான் ஏன் அம்மானு கூப்பிடனும்…? ரசிகர்களை கண்டபடி பேசிய வரலட்சுமி சரத்குமார்…

Published on: May 4, 2022
varu_main_cine
---Advertisement---

வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் சவுத் பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்.

varu1_cine

அவரது டேனி படத்திற்காக அவருக்கு மக்கள் செல்வி என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது கன்னடத் திரைப்படமான மாணிக்யா படத்தில் நடிகர் சுதீப் உடன் நடித்தார். மேலும் அந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய கன்னடப் படங்களில் ஒன்றாக மாறியது.

varu2_cine

2014 ஆம் ஆண்டில், பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்காக கரகாட்டம் கற்றுக்கொண்டார். அதில் நடிக்க பத்து கிலோகிராம் தன்னுடைய எடையைக் குறைத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. சினிமா இன்டஸ்ட்ரிலயே மிகவும் தைரியசாலியான பெண்ணாக திகழ்கிறார்..

varu3_Cine

இந்த நிலையில் அவர் எப்பொழுதும் நடிகை ராதிகாவை அம்மானு கூப்பிடமாட்டாராம். ஆண்டினு தான் கூப்பிடுவாராம். இதையறிந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏன் ஆண்டினு கூப்பிடுறீங்க?னு கேள்வி கேட்க அதுக்கு அவர் she is not my mom, she is my father’s second wife, so she is my anuty னு பகிரங்கமாக கூறினார். மேலும் குறைக்கிற நாய் கடிக்காது அது போல தான் மக்கள், எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, வேற என்ன வேலை இருக்கு அவர்களுக்கு என்று படபடவென வெடிச்சு தள்ளிட்டார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment