ப்ப்ப்பா...டாப் ஆங்கிளில் சுண்டி இழுத்த வரலட்சுமி....இது செம ஹாட் போங்க!.....
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். அதன்பின் பாலா இயக்கத்தில் ‘தாரைப்பட்டை’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி என சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலைபோல உடம்பு.. அதிலும் அதான் டாப்பு!.. ஜொள்ளுவிட வைத்த நடிகை
இந்நிலையில், டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்பட்சங்கள் நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளது.