உன்ன யாரு உசுப்பி விட்டது...? சன்னி லியோன் ரேஞ்சுக்கு வாரி வாரி வழங்கும் வரலக்ஷ்மி!

varalakshmi dp
பிகினி குளியல் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்த வரலக்ஷ்மி!
தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான, துணிச்சலான நடிகையாக பெயரெடுத்திருப்பவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் சிம்புவுடன் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு வேற லெவல் ஹிட் கொடுத்து பெயரை வாங்கி தந்தது.

varalakshmi 3
அதையடுத்து தமிழ் சினிமாவின் கவனம் அவர் மீது விழ, மத கஜ ராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், மாரி 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பெயர் வாங்கியுள்ளார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

varalakshmi 3
இதையும் படியுங்கள்: மணக்கோலத்தில் மடோனா செபாஸ்டியன்… ஹார்ட் பீட் எகிற வைக்கும் அழகு!

varalakshmi 2
தொடர்ந்து நல்ல நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தால் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு திடீரென கவர்ச்சியில் இறங்கி பிகினியில் பீலிங்ஸை எகிற வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோக்களை கண்டு இணையவாசிகள் மெய்மறந்து விட்டனர்.