செதுக்கி வச்ச சிலைபோல உடம்பு.. அதிலும் அதான் டாப்பு!.. ஜொள்ளுவிட வைத்த நடிகை
தெலுங்கு சின்னத்திரையில் பணியாற்றியவர் வர்ஷினி சவுந்திராஜன். தொலைக்காட்சி தொகுப்பாளினி, மாடல், நடிகை என பல முகங்கள் கொண்டவர். சந்தாமாமா காதலு எனும் ஆந்தாலஜி படத்திலும் நடித்தார்.
இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். தெலுங்கில் லவ்வர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு காட்சிகளிலும் வரும் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார்.
Pelli Gola, Pelli Gola 2, Pelli Gola 3 ஆகிய வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார்.தற்போது சமந்தா நடித்து வரும் சகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: பீச்சில் அரைகுறை உடையில் நடிகை ஓவியா….இத பாத்தா தூக்கம் வராதே!…
இந்நிலையில், கீழே ஜீன்ஸ் பேண்ட், மேலே உள்ளாடை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன் இடுப்புதான் உனக்கு ஹைலைட்’ என பதிவிட்டு வருகின்றனர்.