பிக்பாஸ் பிரபலங்கள் வருண்-அக்ஷரா இவர்களுக்குள் நடந்தது என்ன...? வைரலான வீடியோ..!
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறது. இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக உள்ளது. மக்களை என்டர்டெயின் செய்யும் விதமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.
அந்த வரிசையில் விஜய் டிவியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஹிந்தியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. ஐந்து சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு போட்டியாளர்களும் பிரபலமாகினார்கள். மேலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அந்த வகையில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்கள் நடிகர் வருண் மற்றும் அக்ஷரா. அக்ஷரா மாடலிங்கில் கலக்கி வரும் நடிகையாவார். இவர்களின் நல்ல நட்பை பிக்பாஸ் வீட்டிற்குள் பார்த்து பொறாமை பட்டவர்கள் ஏராளம்.
அதே போல் இருவரும் ஒரே நேரத்தில் எவிக்ட் ஆகி வெளியே வந்தார்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததில் இருந்து பொது இடங்களிலும் இவர்களின் நட்பு தொடர்ந்தது. ஒன்றாக போவது, சுற்றுவது, விளையாடுவது என இருவரையுமே ஒன்றாகவே பார்க்க முடிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அக்ஷராவை வருண் விளையாட்டுத்தனமாக மிகவும் சீண்டியதாக தெரிகிறது. கோபத்தில் அக்ஷரா செய்யும் வேலையை அந்த வீடியோவில் பாருங்கள்.
https://www.youtube.com/shorts/YtOPiJ6F22k
COPYRIGHT 2024
Powered By Blinkcms