தாறுமாறு தக்காளி சோறு!.. அரைகுறை உடையில் போஸ் கொடுத்த வேதிகா...
ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். சினிமாவில் நடிக்க துவங்கிய போது எப்படி இருந்தாரோ அந்த அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலா சென்றபோது அரைகுறை உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளர்.
இதையும் படியுங்க: எனக்கு அட்லீதான் வேணும்… அடம் பிடிக்கும் விஜய்… இதுதான் காரணமாம்…