
Entertainment News
நடுவுல கொஞ்சம் டிரெஸ்ஸ காணோம்!… இடுப்பை காட்டி இம்சை செய்யும் வேதிகா…
ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

vedhika 1
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் இடுப்பை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்