Home > ACTRESS GALLERY > வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கு!... பளிங்கு தொடையை பக்காவா காட்டும் வேதிகா...
வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கு!... பளிங்கு தொடையை பக்காவா காட்டும் வேதிகா...
X
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் மனதை கவர்ந்தார். அதன்பின் காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், தம்மாத்துண்டு உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story